காஸ்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஸ்த்தா என்பது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்த்துகீசிய மற்றும் எசுப்பானிய சொல். தமிழில், இதற்கு இணையான சொல் ஜாதி எனலாம். காஸ்த்தா என்னும் சொல், எசுப்பானிய அமெரிக்காவிலிருந்த கலப்பு இனத்தவரை குறிக்க பயன்படுத்தப்பட்டது.


மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்த்தா&oldid=2725431" இலிருந்து மீள்விக்கப்பட்டது