உள்ளடக்கத்துக்குச் செல்

காவியலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவியலூர் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது திருவனந்தபுரத்திலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. மேற்கே பள்ளியாடியும் தெற்கே மருதூர்குறிச்சியும் கிழக்கே காட்டாத்துறையும் எல்லைகளாக அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவியலூர்&oldid=3855141" இலிருந்து மீள்விக்கப்பட்டது