காளி கோயில், விசாகப்பட்டிணம்

ஆள்கூறுகள்: 17°42′45″N 83°19′07″E / 17.712448°N 83.318595°E / 17.712448; 83.318595
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி கோயில்
காளி கோயில், விசாகப்பட்டிணம் is located in ஆந்திரப் பிரதேசம்
காளி கோயில், விசாகப்பட்டிணம்
ஆந்திரப்பிரதேசத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
அமைவு:விசாகப்பட்டினம்
ஆள்கூறுகள்:17°42′45″N 83°19′07″E / 17.712448°N 83.318595°E / 17.712448; 83.318595
கோயில் தகவல்கள்

காளி கோயில் (Kali Temple) என்பது தேவி காளி கோயில் ஆகும். இந்த கோயில் விசாகப்பட்டினத்தின் ஆர்.கே கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. [1]

வரலாறு[தொகு]

இந்த கோயில் 1984 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் விஜயதசமி திருவிழா கொண்டாடப்படுகிறது, இந்த கோயில் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் ஒரு அடையாளமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறிவருகிறது. [2]

போக்குவரத்து[தொகு]

இந்த கோயில் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது, எனவே நகரத்திலிருந்து அனைத்துப் பகுதிகளும் இந்த கோயிலுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. [3]

மேற்கோள்கள்[தொகு]