காலுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலுறை
காலுறை
முழங்கால் வரையிலான காலுறை

காலுறை அல்லது கால்மேசு என்பது காலில் அணிந்து கொள்ளும் ஓர் ஆடை ஆகும். இது காலணியை அணிந்து கொள்வதற்கு முன் அணியப்படுகிறது. இது பொதுவாகப் பின்னல் முறையில் பருத்தி அல்லது கம்பளியை மூலமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலுறை&oldid=1911755" இருந்து மீள்விக்கப்பட்டது