காலனியம் ஆய்வுநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலனியம் என்பது இந்தியாவை பிரித்தானியர் ஆட்சிசெய்த காலகட்டத்தைப்பற்றிய மார்க்ஸிய ஆய்வுநோக்கிலான நூல். அரசியல் மற்றும் பொருளியல் கண்ணோட்டம் கோண்டது. பிபன் சந்திரா இதன் ஆசிரியர். தமிழில் அசோகன் முத்துசாமி மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

உள்ளடக்கம்[தொகு]

  • காலனியம் சில அடிப்படை அம்சங்கள்
  • காலனியமும் நவீனமயமும்
  • காலனியம் காலனியக்கட்டங்கள் மற்றும் காலனிய அரசு
  • காலனியமரபு இந்திய உதாரணம்
  • 19 ஆம் நூற்றாண்டு இந்தியப்பொருளாதாரம் பற்றிய மறுவிளக்கம்
  • காலனிய இந்தியா பிரித்தானிய மற்றும் இந்தியக்கண்ணோட்டங்கள்
  • ரானடேயின் பொருளாதாரச் சிந்தனை
  • காலனியப் பொருளாதாரத்தில் இருந்து சுதந்திரபொருளாதாரமாக மாற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலனியம்_ஆய்வுநூல்&oldid=3924823" இலிருந்து மீள்விக்கப்பட்டது