காற்று வேர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காற்று வேர் (Aerial root) என்பது நிலத்தின் மேல் காணப்படும் ஒரு வகை வேர் ஆகும். இவ்வகை வேர்கள் இடம்மாறிப்பிறந்த வேர் வகையைச் சேர்ந்தவை. ஒக்கிட் போன்ற மேலொட்டித் தாவரங்களிலும் கண்டல்ப் பிரதேசத் தாவரங்களிலும் மற்றும் ஏனைய பல்வேறு பிரதேசங்களிலும் இவை காணப்படுகின்றன. இவ்வேர்கள் வளியினில் காணப்படும் நீராவியினை உறிஞ்சிப் பெற்றுக்கொள்ள தாவரங்களுக்கு உதவுகின்றன.