உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றுவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றுவெளி
இதழாசிரியர்முல்லை அமுதன்
வகைஇலக்கியம்
இடைவெளிகாலவரையறை இல்லை
கடைசி வெளியீடு
— Number

????
நாடுஇலண்டன்
வலைத்தளம்காற்றுவெளி

காற்றுவெளி இலண்டனிலிருந்து வெளிவரும் ஓர் இதழ். காலவரையறை எதுவும் இன்றி அவ்வப்போது வெளிவரும் இவ்விதழின் ஆசிரியர் முல்லை அமுதன். இவ்விதழ் விளம்பரங்கள் எதுவும் இன்றி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஏப்ரல் வரை 13 இதழ்கள் வெளி வந்துள்ளன. தற்போது இணையஇதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுவெளி&oldid=3169109" இலிருந்து மீள்விக்கப்பட்டது