கார்ல் மார்க்சின் கணிதக் குறிப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்ல் மார்க்சின் கணிதக் குறிப்பேடுகள் (Mathematical manuscripts of Karl Marx) பேரளவில் காரல் மார்க்சு 1873-1883களில் வகைக்கெழு நுண்கலனம் (Differential Calculus) பற்றிப் புரிந்துகொள்ள மேற்கொண்ட ஆய்வுகளை உள்ளடக்குகிறது. சோஃபியா யாவ்னோசுகாயா மொழிபெயர்த்த உருசியப் பதிப்பு 1968இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பு 1983இல் வெளியிடப்பட்டது.[1] கவுச்சியும் வியர்சுடிராசும் உருவாகிய சீரிய அடிப்படைகளை மார்க்சு அறியாத நிலையை இந்நூல் காட்டுகிறது.[2] இது சீனக் கணிதவியலாளரிடையே அற்செந்தர பகுப்பாய்வைப் பற்றிய ஆர்வத்தினைத் தூண்டியுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Marx, Karl (1983) [1881], Yanovskaya, Sofya, ed., Mathematical manuscripts of Karl Marx, London: New Park Publications Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86151-028-3, http://www.scribd.com/doc/22731491/Mathematical-Manuscripts-of-Karl-Marx-1881 
  2. Kennedy, Hubert (1978), "Marx's mathematical manuscripts", Science and Nature 1: 59–62 
  3. Dauben, Joseph W (1998), Marx, Mao and mathematics: the politics of infinitesimals, "Proceedings of the International Congress of Mathematicians, Vol. III (Berlin, 1998)", Documenta Mathematica III: 799–809, http://www.emis.ams.org/journals/DMJDMV/xvol-icm/19/Dauben.MAN.html