கார்மென் எலக்ட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்மென் எலக்ட்ரா
இயற் பெயர் தாரா லே பெட்ரிக்
பிறப்பு ஏப்ரல் 20, 1972 (1972-04-20) (அகவை 51)
நடிப்புக் காலம் 1990–-இன்று வரை

கார்மென் எலக்ட்ரா (ஆங்கிலம்: Carmen Electra) (பிறப்பு: ஏப்ரல் 20, 1972) என்று அழைக்கப்படும் தாரா லே பெட்ரிக் ஒரு அமெரிக்க கவர்ச்சி மோடலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையையும், பாடகரும் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மென்_எலக்ட்ரா&oldid=2966465" இருந்து மீள்விக்கப்பட்டது