கார்மன் அமாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்மன் அமாயா என்பவர் ஒரு பிளமேன்கோ பாடகரும் நடன கலைஞரும் ஆவார். இவர் 1913ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 2ஆம் தேதி பிறந்தார். இவர் 1963ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 19ஆம் தேதி மறைந்தார். இவர் ரோமானி மக்களை சேர்ந்தவர் ஆவார். இவர் எசுப்பானியாவில் உள்ள பார்செலோனா நகரத்தில் பிறந்தார். இவர் அவரது நான்காம் வயதிலேயே ஆட துவங்கிவிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மன்_அமாயா&oldid=2225059" இலிருந்து மீள்விக்கப்பட்டது