கார்பீல்ட், நியூ ஜேர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்பீல்ட் (Garfield) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் அட்லாண்டிக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருநகரமாகும்.

பரப்பளவு[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இப்பெருநகரம் 5.594 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 5.436 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.158 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 30,487 ஆகும். கார்பீல்ட் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 5,608.1 குடிமக்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]