கார்பஸ் (அருங்காட்சியகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருங்காட்சியகம்

உடல் அருங்காட்சியகம் (Corpus museum) என்பது நெதர்லாந்தில் லைடனுக்கு அருகிலுள்ள ஓக்ஸ்ட்ஜீஸ்டில் அமைந்துள்ள ஒரு மனித உயிரியல் ஊடாடும் அருங்காட்சியகமாகும்.

"மனித உடலின் வழியாக ஒரு பயணம்" என்று கூறப்படும் இந்த அருங்காட்சியகம், இதன் நிரந்தர மற்றும் மாறுபட்ட சேகரிப்புகளின் கலவையின் மூலம் கல்வி மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் வழங்குகிறது.[1][2]

2008ஆம் ஆண்டில் இராணி பீட்ரிக்சால் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், இந்த வகையிலான உலகின் முதல் அருங்காட்சியகமாகும்.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CORPUS 'reis door de mens'". www.corpus-experience.nl. Archived from the original on 27 March 2009. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
  2. "Explore the Corpus Museum of Human Body Situated in the Netherlands".