கார்பன் ஆஃப்செட்
கார்பன் ஆஃப்செட் (Carbon offset) என்பது கார்பன் டை ஆக்சைடு மற்றும் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் முறை அல்லது அவற்றை ஈடு செய்யும் முறை ஆகும்.[1][2][3][4]
கார்பன் இழப்பீடுகளை கார்பன் டை ஆக்சைடு-சமமான (CO2e) மெட்ரிக் டன் அளவுகளில் அளக்கலாம். பைங்குடில் வாயுக்களின் ஆறு முதன்மை பிரிவுகளான [5] கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4), நைட்ரஸ் ஆக்சைடு(N2O), பெர்ஃப்ளு ரோகார்பன்கள் (PFCs), ஹைட்ரோப்ளுரோகார்பன்கள் (HFCs), மற்றும் சல்பர் ஹெக்ஸாஃப்ளுரைடு (SF6)[6] ஆகியவற்றின் எடையாகவும் அளக்கலாம். ஒரு கார்பன் ஆஃப்செட் ஒரு மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு அல்லது அதன் சமமான மற்ற பசுமைக்குடில் வாயுக்களின் குறைப்பை குறிக்கிறது.
இதில் இரண்டு சந்தைகள் உள்ளன. பெரிய நிறுவனங்கள் மற்றும் நாடுகள் கார்பன் ஈடுகளை caps மூலம் வாங்குகின்றன.
இரண்டாவது சந்தை தன்னார்வ சந்தை, தனிநபர்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள் தங்கள் சொந்த பசுமையக வாயு உமிழ்வுகளை ஈடு செய்ய கார்பன் ஈடுகளை வாங்குகின்றன.

வரையறைகள்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ Goodward, Jenna (August 2010). "Bottom Line on Offsets". World Resources Institute. 2010-09-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Carbon offset". Collins English Dictionary - Complete & Unabridged 11th Edition. Retrieved September 21, 2012 from CollinsDictionary.com.
- ↑ "Climate change glossary EPA Victoria". Environment Protection Authority Victoria. 2008-09-02. 2010-09-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ECI (2008-04-07). "Carbon Offsets". University of Oxford Environmental Change Institute. 2011-07-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-08 அன்று பார்க்கப்பட்டது. More than one of
|author=
மற்றும்|last=
specified (உதவி) - ↑ "Working Group I: The Scientific Basis". Intergovernmental Panel on Climate Change. 2001. 2009-09-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Friend, G. (2009).
- ↑ "State and Trends of the Carbon Market" (PDF). World Bank. 2007. 2007-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-27 அன்று பார்க்கப்பட்டது.