உள்ளடக்கத்துக்குச் செல்

கார்டியோ பிரினிக் கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்டியோ பிரினிக் கோணம் (cardiophrenic angle) என்பது இதயத்திற்கும் உதரவிதாணத்திற்கும் இடையில் உள்ள கோணமாகும். இது பொதுவாக எக்சு-கதிர் மூலம் கண்ணுக்கு புலப்படும். கார்டியோ பிரினிக் கோணத்தில் இரண்டு கோணங்கள் உள்ளன. என்றாலும் வலது பக்கத்தில் உள்ள கார்டியோபேப்ட்டிக் கோணம் (இதயம் மற்றும் கல்லீரல் இடையேயான கோணம்) மறைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டியோ_பிரினிக்_கோணம்&oldid=3549220" இலிருந்து மீள்விக்கப்பட்டது