காரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரி
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக் கடல், இந்தியா
நீளம்50 km (31 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅரபிக் கடல்

காரி ஆறு என்பது  மேற்கு இந்திய பகுதியான குஜராத்தில் பாயும் ஆறு ஆகும். இது மதானா மாத் கிராமத்திற்கு அருகில் தோன்றுகிறது. இதன் நீளம் 50 கிமீ ஆகும். ஆற்றின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 113 சதுர கிலோமீட்டர் (44 சதுர மைல்) ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Khari River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 10 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_ஆறு&oldid=3928815" இலிருந்து மீள்விக்கப்பட்டது