காரியட் ஐயப்பன் கோயில், வாணிமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்யட் ஐயப்பன் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் வயல்பீடிகாவில் வாணிமல் என்னுமிடத்தில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் ஐயப்பன் ஆவார். இது 1987ஆம் ஆண்டில் சிறிய பஜனை மடமாக தொடங்கப்பட்டதாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karyat sree Ayyappa Temple Vanimal". Karyat sree Ayyappa Temple Vanimal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.