காரநாடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

காரநாடிகள் அல்லது காரச்சாயமேற்பிகள் அல்லது பேசோஃபில்கள் (Basophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.1% - 0.3% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை . ஒவ்வாமை நிலை, உடல் திசு வீக்கங்கள் ஏற்படும் அழற்சி நிலை ஆகிய வேளைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலுள்ள ஹெப்பாரின் (Heparin) எனும் பொருள் குருதியின் இயல்பான குருதி உறைதல் விரைவாக நிகழ்வதைத் தடைசெய்யும்.