காமா-கார்போலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
γ-கார்போலைன்
γ-Carboline
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-γ-கார்போலைன்
வேறு பெயர்கள்
5-பிரிடோல்[4,3-'பீ]இண்டோல்
இனங்காட்டிகள்
244-69-9
ChEMBL ChEMBL12540
ChemSpider 115684
InChI
  • InChI=1S/C11H8N2/c1-2-4-10-8(3-1)9-7-12-6-5-11(9)13-10/h1-7,13H
    Key: RDMFHRSPDKWERA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 130802
SMILES
  • C1=CC=C2C(=C1)C3=C(N2)C=CN=C3
பண்புகள்
C11H8N2
வாய்ப்பாட்டு எடை 168.20 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

காமா-கார்போலைன் (γ-Carboline) என்பது C11H8N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். (5ஐ-பிரிடோ[4,3-பீ]இண்டோல்) என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்ம்ம் நைட்ரசனைக் கொண்டுள்ள பல்லினவளையச் சேர்மம் என்று கருதப்படுகிறது. மாறுபட்ட மருந்தியல் பண்புகளுடன் ஏராளமான காமா-கார்போலைன் வழிப்பெறுதிகள் அறியப்படுகின்றன. [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "γ-Carbolines and their hydrogenated derivatives. 1. Aromatic γ-carbolines: methods of synthesis, chemical and biological properties (review).". Chem Heterocycl Comp 45 (8): 889–925. 2009. doi:10.1007/s10593-009-0373-9. 
  2. "γ-Carbolines and their hydrogenated derivatives 3. Hydrogenated derivatives of γ-carbolines: chemical and biological properties (Review).". Chem Heterocycl Comp 46 (10): 1169–1198. 2011. doi:10.1007/s10593-011-0652-0. 
  3. "Carbolines. Part I: Comparison of some methods for the synthesis of α-, γ-, and δ-carbolines (a review).". Pharm Chem J 44 (12): 654–678. 2011. doi:10.1007/s11094-011-0540-z. 
  4. "Carbolines. Part 2: Comparison of some of the properties of α-, γ-, and δ-carbolines (Review).". Pharm Chem J 45 (7): 389–400. 2011. doi:10.1007/s11094-011-0641-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமா-கார்போலைன்&oldid=3039851" இலிருந்து மீள்விக்கப்பட்டது