காமர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமர்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
23,456 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3keq


காமர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 23,456 மக்களின் தாய் மொழியாகும். எனினும் பலர் இம்மொழியைக் கைவிட்டு சட்டிஸ்காரி, இந்தி போன்ற மொழிகளைப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமர்_மொழி&oldid=1814202" இருந்து மீள்விக்கப்பட்டது