காமதேனு (வார இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமதேனு  
துறை பல்சுவை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: குள. சண்முகசுந்தரம்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் தி இந்து குழுமம் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்
(திங்கள்கிழமை தோறும்)

காமதேனு (ஆங்கில மொழி: Kamadenu) என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழாகும். தி இந்து குழுமத்தால் 2018 இல் தொடங்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் திங்கள் கிழமையன்று வெளியாகிறது. இதன் முதல் இதழானது 2018 மார்ச்சு 05 அன்று வெளியானது.[1]

வரலாறு[தொகு]

தி இந்து குழுமம் 2013 ஆவது ஆண்டில் தி இந்து தமிழ் நாளிதழைத் தொடங்கியது. 2018 இல் காமதேனு என்னும் இந்நாளிதழைத் தொடங்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதேனு_(வார_இதழ்)&oldid=2496505" இலிருந்து மீள்விக்கப்பட்டது