காபூல் வங்கித் தாக்குதல், ஜூன் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Jகாபூல் வங்கித் தாக்குதல், ஜூன் 2017
இடம்லஷ்கர், ஆப்கானிஸ்தான்
நாள்ஜூன் 22, 2017
12:00 நண்பகல்
தாக்குதல்
வகை
குண்டுவெடிப்பு
இறப்பு(கள்)34[1]
காயமடைந்தோர்58

ஆப்கானிஸ்தானின் ஹெல்மெண்ட் மாகாணத்தின் லஷ்கார் (Lashkargh) பகுதியிலுள்ள புதிய வங்கிக் கிளையில் தாக்குதல்தாரிகள் வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர்.[2] 22 ஜூன் 2017 நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 58 பேர் காயமடைந்தனர். தற்கொலைப் படையினர் நடத்திய இத்தாக்குதலின் போது தீவிரவாதிகள் வங்கியினுள் நுழைந்தனர். தலிபான் அமைப்பினர் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suicide attack at New Kabul Bank in Afghanistan's Helmand". BBC. பார்த்த நாள் 22 June 2017.
  2. "Suicide attack at New Kabul Bank in Afghanistan's Helmand". business-standard.com. பார்த்த நாள் 22 சூன் 2017.
  3. "Afghan car bomb hits New Kabul Bank in Helmand". பிபிஸி. பார்த்த நாள் 22 சூன் 2017.