உள்ளடக்கத்துக்குச் செல்

கான்பரா விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 35°15′0″S 149°6′10″E / 35.25000°S 149.10278°E / -35.25000; 149.10278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிஐஓ விளையாட்டரங்கம் கான்பரா
GIO Stadium Canberra
இடம் புரூசு, ஆ.த.ம
அமைவு 35°15′0″S 149°6′10″E / 35.25000°S 149.10278°E / -35.25000; 149.10278
திறவு 1977
உரிமையாளர் ஆத்திரேலிய விளையாட்டு ஆணையம்
தரை புல்
கட்டிடக்கலைஞர் பிலிப் கொக்சு
முன்னாள் பெயர்(கள்) கான்பரா விளையாட்டரங்கம், புரூஸ் விலையாட்டரங்கம், தேசிய தடகள விளையாட்டரங்கம்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 25,011[1]

கான்பரா விளையாட்டரங்கம் (Canberra Stadium) ஆத்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் அமைந்துள்ளது. இவ்வரங்கம் தற்போது ஜிஐஓ விளையாட்டரங்கம் கான்பரா (GIO Stadium Canberra) என்ற பெயரில் அதன் தற்போதைய விளம்பரதாரரின் பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு முக்கியமாக ரக்பி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவ்வரங்கத்தில் ஆசியக் கிண்ணம் கால்பந்து 2015 போட்டிகளின் ஆறு ஆரம்பக் கட்ட ஆட்டங்களும், காலிறுதி ஆட்டமும் விளையாடப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]