கான்சிட்டா வுர்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்சிட்டா வுர்ஸ்ட்
வுர்ஸ்ட் நடன நட்சத்திரம் 2014
பிறப்பு6 நவம்பர் 1988 ( 1988 -11-06) (அகவை 35)
Gmunden, ஆஸ்திரியா
மற்ற பெயர்கள்கான்சிட்டா வுர்ஸ்ட்
பணிபாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–அறிமுகம்

கான்சிட்டா வுர்ஸ்ட் (பிறப்பு: 1988 நவம்பர் 6) என்பவர் ஒரு ஆஸ்திரியா நாட்டுப் பாடகி ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் நடந்த யூரோவிஸன் பாடல் போட்டி 2014 இல் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் இவர் பெண் வேடம் இட்டு தாடி வைத்திருந்தார். இதில் இருந்து இவர் எல்லோருக்கும் பரிசியமானார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் நவம்பர் 6, 1988ம் ஆண்டு ஜிமுண்டேன் ஆஸ்திரியாவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்சிட்டா_வுர்ஸ்ட்&oldid=1987959" இலிருந்து மீள்விக்கப்பட்டது