கானாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கானாடு பாண்டிய நாட்டில் திருமயம் ஊமையான் கோட்டை (ஊமைத்துரை கோட்டை) மைய்யமாக கொண்டு, தெற்கே கானாடுகாத்தான் முதல் வடக்கே வெள்ளாற்றின் தென்கரை வரையும் கிழக்கே பாழையூர் முதல் மேற்கே ராங்கியம் வரையும் அமைந்திருந்தது. இது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள , திருமயம், மேலூர், பாழையூர், ராங்கியம், ராயவரம்,அரசாந்தம்பட்டி மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கானாடுகாத்தான்,கோணப்பட்டு ஆகிய வட்டங்களின் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. இதற்கடுத்து சோழ நாட்டின் உள்நாடான கோனாடு நாடு கவிநடு அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாடு&oldid=2777359" இருந்து மீள்விக்கப்பட்டது