காந்திநகர் (இராமநாதபுரம் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காந்திநகர் தமிழ்நாடு மாநிலம், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், எமனேஸ்வரம் அஞ்சல் பகுதிக்கு உட்பட்ட ஊராகும். பரமக்குடி நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 2 -வது வார்டாகும். பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள மக்கள் தொகை சுமார் 1300 ஆகும்.