காதல் வாகனம்
Appearance
காதல் வாகனம் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 21, 1968 |
நீளம் | 4570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் வாகனம் (Kadhal Vaaganam) 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] கே.வி. மகாதேவன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kaathal Vaahanam". இந்தியன் எக்சுபிரசு: pp. 15. 21 October 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19681021&printsec=frontpage&hl=en.
- ↑ "சாண்டோ சின்னப்பா தேவர்! (18)". தினமலர். Archived from the original on 12 July 2022. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.
- ↑ "Kathal Vahanam Tamil Film EP Vinyl Record by K V Mahadevan". Macsendisk. Archived from the original on 3 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.