காணொளி விளையாட்டு வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காணொளி விளையாட்டு வகை என்பது ஒரு காணொளி விளையாட்டிற்கு அளிக்கப்படும்  வகைப்பாடு. இது வரைகலை மற்றும் மொழிபு வேறுபாடுகளைக் காட்டிலும் அதன் விளையாட்டு தொடர்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு வகைப்படுத்தலாகும்.[1][2][3]

காணொளி விளையாட்டு வகைகள்[தொகு]

  • அதிரடி விளையாட்டு
  • சாகச விளையாட்டு
  • சண்டை விளையாட்டு
  • புதிர் விளையாட்டு
  • ஓட்டப்பந்தய விளையாட்டு
  • பங்கு கொண்டு விளையாட்டு
  • சுடுதல் விளையாட்டு
  • உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டு
  • உடல் திறன் விளையாட்டு
  • உத்தி விளையாட்டு
  • இதர விளையாட்டு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காணொளி_விளையாட்டு_வகை&oldid=3889980" இலிருந்து மீள்விக்கப்பட்டது