காணொளிக்காட்சி
Jump to navigation
Jump to search
காணொளிக்காட்சி[1] (Videoconference) அல்லது காணொளிக் காட்சியரங்கம் என்பது இருவழி காணொளி மற்றும் ஒலி பரிமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தொலைத்தொடர்பு தொழினுட்பமாகும். இதனைத் தோற்றக் கூட்டாக்கல் (visual collaboration) எனவும் சொல்வர். இது ஒரு பன்பொருள்.
தனியாட்களின் தொடர்பாக மட்டும் அல்லாமல் பலயிடங்களின் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட காட்சியரங்கமாக இருப்பதால், இது காணொளிப்பேசி அழைப்புகளில் இருந்து வேறுபட்டது.