காட் ஹஸ் அ பிளான் பார் அஸ் ஆல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காட் ஹஸ் அ பிளான் பார் அஸ் ஆல் (ஆங்கிலம்: God Has a Plan for Us All) என்பது ஒரு முழு நீள இசை வெளியீடு. இது 2006ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் தேதி அங்குதோரியம் என்னும் இசைக்குழுவால் வெளியிடப்பட்டது. இதில் 13பாடல்கள் உள்ளன.