காட்மேன் சால்வின் பதக்கம்
Appearance
காட்மேன் சால்வின் பதக்கம் | |
---|---|
காட்மேன்-சால்வின் பதக்கம் 1919இல் நிறுவப்பட்டது; பதக்கத்தை வடிவமைத்தவர் [ஆலன் ஜி. வயோன் | |
விருது வழங்குவதற்கான காரணம் | “புகழ்பெற்ற பறவையியல் பணிக்கான மரியாதை” |
இதை வழங்குவோர் | இங்கிலாந்து]] பறவையியல் நிபுணர்கள் சங்கம் |
முதலில் வழங்கப்பட்டது | 1922 |
இணையதளம் | www |
காட்மேன் சால்வின் பதக்கம் (Godman-Salvin Medal) என்பது இங்கிலாந்து பறவையியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ஒரு பதக்கமாகும். இது "பறவையியல் தொடபாக சிறந்த பணிகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்படுகிறது". இப்பதக்கம் பிரடெரிக் துகேன் காட்மேன் மற்றும் ஒசுபர்ட் சால்வின் நினைவாக 1919-இல் நிறுவப்பட்டது.[1][2]
பதக்கம் வென்றவர்கள்
[தொகு]இதுவரை இப்பதக்கத்தினை வென்றவர்கள் பின்வருமாறு:[1]
- 1922 டபுள்யூ. ஈ.கிளார்க்
- 1929 எர்ன்ஸ்ட் ஹார்டர்ட்
- 1930 டபிள்யூ. எல். ஸ்க்லேட்டர்
- 1936 ஹூபர்ட் லைன்சு
- 1938 எச்.எஃப். விதர்பி
- 1946 பி.ஆர்.லோவ்
- 1951 ரிச்சர்ட் மெய்னெர்ட்சாகன்
- 1959 டி.எல்.லாக், லேண்ட்ஸ்பரோ தாம்சன்
- 1962 ஈ.எம். நிக்கல்சன்
- 1966 ஆர்.ஈ. மோரே
- 1968 டபிள்யூ. எச். தோர்ப்
- 1969 நிகோ டின்பெர்கன்
- 1971 ஜூலியன் அக்சிலி
- 1977 வெர்ரோ சி. வியானி எட்வர்சு
- 1982 டேவிட் டபிள்யூ. சுனோ
- 1988 கிறிஸ் எம். பெரின்சு
- 1990 ஜார்ஜ் எம். டன்னே
- 1991 டெரெக் ஏ. ராட்க்ளிஃப்
- 992 ஜான் சி. கோல்சன்
- 1995 எர்ன்ஸ்ட் மேயர்
- 1996 பீட்டர் ஆர். எவன்சு
- 1999 ஜி.ஆர். "டிக்" பாட்சு
- 2004 ஜே.பி. குரோக்சால்
- 2006 மைக்கேல் பி. ஹாரிசு
- 2009 ரைசு கிரீன்
- 2010 இயன் நியூட்டன்
- 2013 ராபர்ட் ஜே. புல்லர்
- 2015 சாரா வான்லெசு
- 2016 திம் பிர்க்கெட்
- 2017 பாட் மோனகன்
- 2018 கேத்தி மார்ட்டின்[3]
- 2020 தியூனிஸ் பியர்ஸ்மா
- 2022 நிக்கோலசு பி. டேவிசு
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Medals and awards". British Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
- ↑ Anon. (1921). "Letters, Extracts, and notes". Ibis 63 (4): 759. doi:10.1111/j.1474-919X.1921.tb01299.x. https://archive.org/stream/ibis311brit#page/n817/mode/1up.
- ↑ Krebs, Elsie A. (2018). "British Ornithologists' Union Godman Salvin Prize". Ibis 160 (4): 943–944. doi:10.1111/ibi.12655.