காகபுருடர் காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காகபுருடர் காவியம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் காப்புச்செய்யுள் ஒன்றும், 33 நூல் செய்யுள்களும் எண்சீர்விருத்தங்களாக உள்ளன.

அவற்றுள் சில பகுதிகள்:

1

கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்

கிருபையாய் அண்டமது திரும்பிப் பாயும் - 23
2

சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்

திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும் - 9
3

தண்ணிதண்ணி என்றலைந்தால் தாகம் போமோ

சாத்திரத்தி லேபுரட்டித் தள்ளி ஏறே - 1

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
  • சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகபுருடர்_காவியம்&oldid=1170470" இலிருந்து மீள்விக்கப்பட்டது