உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்பார்ட் உள்ளில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்பார்ட் உள்ளில்
கஸ்பார்ட் உள்ளில் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா 2009
பிறப்பு25 நவம்பர் 1984 ( 1984 -11-25) (அகவை 39)
பாரிஸ், பிரான்ஸ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997-தற்சமயம்

கஸ்பார்ட் உள்ளில் (பிறப்பு: 1984 நவம்பர் 25) ஒரு பிரான்ஸ் நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் 1997ம் ஆண்டு தொலைக்காட்சி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதை தொடர்ந்து சும்மர் திங்க்ஸ், அ வெறி லோங் எங்கேஜ்மென்ட் , பிரதர்ஹுட் ஓப் த வோல்ப் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1998 பொன்ணெஸ் வாகன்செஷ் ஜோல் தொலைக்காட்சி திரைப்படம்
1999 ஏலியாஸ் நிகோலஸ் ட்ரேஜெட் குறும்படம்
1999 ல பஸ்குலே ஒலிவர் பாரோன் தொலைக்காட்சி திரைப்படம்
1999 ஜ்யூலியெட் நிகோலஸ் டஸ்டியர் தொலைக்காட்சி திரைப்படம்
2001 பிரதர்ஹுட் ஓப் த வோல்ப் லூயிஸ்
2004 அ வெறி லோங் எங்கேஜ்மென்ட் மனேச் லண்கோன்நெட்
2005 நினா'ஸ் ஹோம்

சின்னத்திரை

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1999 லே ரெஃப்யூஜ் க்வென்டிந் ல பிணெட்டே
2004 நவர்ரோ தியெரி மோர்லாஸ்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்பார்ட்_உள்ளில்&oldid=2717119" இலிருந்து மீள்விக்கப்பட்டது