கஷ்ருட்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கஷ்ருட் (கஷ்ருத் அல்லது கஷ்ருஸ், כַּשְׁרוּת) என்பது யூத மத உணவு விதிகள் ஆகும். ஹலக்கா (யூத விதி) அடிப்படையிலான உணவு கோஷெர் (ஆங்கிலம்: /ˈkoʊʃər/, வார்ப்புரு:Lang-yi) என்றழைக்கப்படுகிறது. இது கஷெர் (כָּשֵׁר) என்கிற யூதச் சொல்லின் ஐரோப்பிய யூத உச்சரிப்பு ஆகும். இதன் பொருள் "தகுந்த" (இவ்விடத்தில் உண்ணத் தகுந்த) என்பது ஆகும்.