கவிதா ராய்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கவிதா ராய் | ||||||||||||||||||||||||||
| பிறப்பு | 10 ஏப்ரல் 1980 ஹாஜிப்பூர் | ||||||||||||||||||||||||||
| பட்டப்பெயர் | போல்லி | ||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை மட்டையாளர் | ||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகப் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 60) | 15 திசம்பர் 2000 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 8 மே 2020 | |||||||||||||||||||||||||||
கவிதா ராய் (Kavita Roy, பிறப்பு: ஏப்ரல் 10 1980), முன்னாள் இந்தியப் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 2000/01 பருவ ஆண்டில், கலந்து கொண்டுள்ளார்.[1] இவர் வலது கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1]