களஞ்சியம் (இதழ்)
Appearance
களஞ்சியம் மலேசியாவிலிருந்து 1950ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- சாரண பாஸ்கரன் எனும் அஹ்மத்.
இவர் கூத்த நல்லூரைச் சேர்ந்தவர்.
உள்ளடக்கம்
[தொகு]இதுவொரு நாளிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இடைக்கிடையே சிறுகதைகள், கவிதைகள் இடம்பெற்றன. விரிவான ஆய்வுக் கட்டுரைகளும், புதினங்களும் இடம்பெற்றிருந்தன.