கல்நார்
Appearance
கல்நார் (Asbestos) இயற்கையாக கிடைக்கும் ஒரு வகை சிலிகேட் கனிமம் ஆகும், இதன் நீண்ட மெல்லிய இழை தன்மை காரணமாக வணிகரீதியாக பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் கல்நார்கள் வெள்ளை நிறத்தவை. வெப்பம், தீ ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து காக்கும் ஆற்றல் பெற்றவை. இவை எகிப்தியர்களின் காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நுரையீரலில் நோய்களை ஏற்படுத்தும். கல்நார்கள் வெண்மை, நீல, செம்மஞ்சள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
தாதுக்கள்
1.கிரைசோடைல்
2.குரோசிடோலைட்
3.அமோசைட்
4.ஆந்தோபைலைட்
5.டிரிமோலைட்
6.ஆக்டினோலைட்