கலைமுகம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைமுகம் 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந. ம. சவேரி ஆவார். இது திருமறைக் கலாமன்றம் கலை, இலக்கியம், நிகழ்த்து கலை - நிகழ்வுப் பதிவுகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைமுகம்_(இதழ்)&oldid=1521651" இருந்து மீள்விக்கப்பட்டது