கலைஞானம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைஞானம் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விக்கழக வெளியீடாக இவ்விதழ் 1980களில் வெளிவந்தது. இதன் முதல் இதழ் 1980 - 81 இதழாக வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கல்வியியல் சார்ந்த பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
கலைஞானம்
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைஞானம்_(இதழ்)&oldid=1521909" இருந்து மீள்விக்கப்பட்டது