கலாசூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாசூரி (Kala Suri) என்பது இலங்கை அரசினால் "கலை வளர்ச்சிக்காக சிறப்புப் பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு" ஆண்டு தோறும் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும்.[1] இவ்விருதைப் பெறும் கலைஞர் தனது பெயருக்கு முன்னால் இப்பட்டத்தையும் சேர்த்துக் கொள்வர். இவ்விருதின் தரம் அரசு வழங்கும் வித்தியாநிதி விருதுக்கு அடுத்தபடியானதாகும்.

விருதாளர்கள்[தொகு]

கலாசூரி விருது வழங்கப்பட்டவர்கள் சிலர்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Gunawardena, Charles A. (2005). Encyclopedia Of Sri Lanka. Sterling Publishers Pvt. Ltd. பக். 254. http://books.google.com.au/books?id=hWLQSMPddikC&pg=PA254&lpg=PA254&dq=Veera+Chudamani&source=bl&ots=1B2Z3JPhh6&sig=CCIQfCDd0RF3SG9A9XF_oYCkOLQ&hl=en&sa=X&ei=4yXdUd2RBYipiAeJ6oHgCA&ved=0CDcQ6AEwAg#v=onepage&q=Veera%20Chudamani&f=false. 
  2. "Deshamanya for 14 Lankans". Sundaytimes. பார்த்த நாள் 10 July 2013.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "National Honours Part 2". Government Press. பார்த்த நாள் 10 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசூரி&oldid=1873098" இருந்து மீள்விக்கப்பட்டது