கலாகெளமுதி
தோற்றம்
கலாகெளமுதி (ஆங்கிலம்: Kalakaumudi, மலையாளம் :കലാകൗമുദി) [1] ஓர் வாராந்திரப் பத்திரிகை ஆகும். இது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து மலையாள மொழியில் வெளிவருகிறது. இப்பத்திரிகை 1975 ஆம் ஆண்டு எம். எஸ். மணியால் தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalakaumudi.com". Kalakaumudi.com. Archived from the original on 2012-11-16. Retrieved 2012-11-06.