கலப்பு வாகனம்
Jump to navigation
Jump to search
ஹோண்டா இன்சயிட் கலப்பு வாகனம்
வாகனத்தை இயக்க இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆற்றல் மூலங்களை உபயோகித்தால் அது கலப்பு வாகனம் ஆகும். தற்போது நடைமுறையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் கொண்டு இயங்கும் கலப்பு வாகனங்கள் உள்ளன.[1]