கலப்புப் பலப்படியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலப்புப் பலப்படியாக்கம்:[தொகு]

இம்முறையில் வெவ்வேறு தனிமங்களின் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது (வேதிவினையில்) நீா் அல்லது அம்மோனியா வாயு துணை பொருள்கள் வெளியேறி பலபடியாக்கலின்போது ஒரு பொிய பலபடி உருவாகிறது.

(எ.டு) பீனாலும் (C6H5OH), பாா்மால்டிகைடும்(HCHO) பலப்படியாக்கலின்போது இணைந்து பினால்பாா்மால்டிகைடு அல்லது பேக்கிலைட்டு உண்டாகிறது. அப்போது நீா் துணைபொருளாக வெளியேறுகிறது.[1]

nC6H5OH + nHCHO ------> (-C6H5OH-CH2-C6H5OH-)n

மேற்கோள்கள்[தொகு]

  1. Morrison Robert Thorn ton, Neilson Boyd Robert (1998) organic chemistry New Delhi: Prantice - Hall of India Pvt Ltd.