கருப்பு கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புக் கொடி
Black Flag
மேடையில் கருப்புக் கொடி இசைக்குழு
கருப்புக் கொடி இசைநிகழ்ச்சி, மின்பந்தரங்கு, காம் தேன், 2019
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்கவலை(Panic) (1976–1978)
பிறப்பிடம்எர்மோசா கடற்கரை, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா.
இசை வடிவங்கள்
இசைத்துறையில்
 • 1976–1986
 • 2003
 • 2013–2014
 • 2019–அண்மை வரை
வெளியீட்டு நிறுவனங்கள்SST
இணைந்த செயற்பாடுகள்
 • வட்டக் குத்தசைவு
 • அபத்தங்கள்
 • குறளர் குழு
 • வழித்தோன்றல் குழு
 • ஆஃப் குழு
 • உரோலின்சு குழு
உறுப்பினர்கள்
 • கிரெகு கின்
 • மைக் வல்லேலி
 • கார்லி தகன்
 • சார்லசு வைலி
முன்னாள் உறுப்பினர்கள்
 • இரேமாண்டு பெட்டிபோன்
 • கீத் மோரிசு
 • ஜிம் கன்சாசு தியர்மன்
 • கிளென் சுப்பாடடிலாக்கெட்
 • உரோன் இரேயசு
 • என்றி உரோலின்சு
 • சக் துக்கோவுசுகி
 • தேசு சடேனா
 • பிறையான் மிகிதோல்
 • உரோபோ
 • பில் சுட்டீவன்சன்
 • எமில் ஜான்சன்
 • சக் பிசுக்கட்சு
 • கிரா உரோசிலர்
 • அந்தோனி மார்த்தினேழ்
 • சியேல் இரேவுயெல்ட்டா
 • தவே கிளீன்
 • கிரெகொரி மூர்
 • தய்லர் சுமித்
 • யோசாப் நோவால்[1]
 • இசையாசு கில்[2]

கருப்புக் கொடி (Black Flag) என்பது ஓர் அமெரிக்க இசைக்குழுவாகும். இதை "வன்பங்கு இசைக்குழு" என்பதை விட "பங்குராக் இசைக்குழு" என்பதே மிகவும் பொருத்தமாகும்வ் ஏனெனில், கருப்புக் கொடி செந்தர வன்பங்கு இசையைக் காட்டிலும் கூடுதலாக நிகழ்த்திக் காட்டியுல்ளனர். வன்பங்கும் பின்னை வல்லிசையும் பங்குராக்கில் அடங்கும் இசைவகைகளே. பங்குராக் இசைக்குழு கலிபோர்னியா எர்மோசா கடற்கரையில் 1976 இல் நிறுவப்பட்டது. முதலில் இது கவலை என அழைக்கப்பட்டது. இதைகிரெகு கின் உருவாக்கினார். கிதார் வல்லனரும் பாடலாசிரியருமான இவர்,. குழுவில் பலர் மாறினாலும் இவர் தொடர்ந்து இருந்துவந்தார். இவர்கள் வன்பங்கு இசையின் பெயர்பெர்ற குழுவாக விளங்கியது. இவர்களே பின்னை வல்லிசையிலும் சிறந்து விளங்கினர். இவர்கள் 1986 இல் பிரிந்து, பிறகு 2003 இலும் 2013 இலும் ஒன்றுகூடினர்.[3] இரண்டாம் இணைவு ஓராண்டு நீடித்தது. அப்போது முப்பது ஆண்டுகளில் முதன்முதலாக, என்ன ….இங்கு… இசைநிரலை வ்2013 இல் வெளியிட்டனர். இந்த இசைக்குழு 2019 ஜனவரியில் தம் மூன்றாம் இணைவை அறிவித்தனர்.[4]

மேற்கோள்[தொகு]

 1. Oddy, Guy. "Black Flag, The Mill, Birmingham review – hardcore punk originators come up trumps" இம் மூலத்தில் இருந்து June 10, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200610080151/https://theartsdesk.com/new-music/black-flag-mill-birmingham-review-%E2%80%93-hardcore-punk-originators-come-trumps. "Mike Vallely, former professional skater took the microphone, while Joseph Noval and Isaias Gil provided the heft of a mighty rhythm section." 
 2. Gentile, John. "Greg Ginn's Black Flag debuts new lineup at Sabroso fest" இம் மூலத்தில் இருந்து June 8, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190608163857/https://www.punknews.org/article/69761/greg-ginns-black-flag-debuts-new-lineup-at-sabroso-fest. 
 3. "Black Flag Is Back". Blabbermouth.net. January 25, 2013 இம் மூலத்தில் இருந்து June 16, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130616080143/http://www.blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=185346. 
 4. "Black Flag are back for first shows in five years". Brooklyn Vegan. January 28, 2019 இம் மூலத்தில் இருந்து December 24, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191224105059/http://www.brooklynvegan.com/greg-ginns-black-flag-are-back-playing-sabroso-fest/. 
 5. Azerrad, 21.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Black Flag (musical group)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_கொடி&oldid=3739097" இருந்து மீள்விக்கப்பட்டது