கருத்தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருத்தோட்டம் என்பது ஒரு துறையை அல்லது ஒருங்கியத்தை ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் கருத்துக்கள், செயற்பாடுகள், வழிமுறைகள் சேர்ந்த ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. இச் சொல் ஆங்கில சொல்லான Paradigm (பாரடிகம்) இணையக தமிழ்ல் பயன்படுகிறது. உரு மாதிரி, முன் எடுத்துக்காட்டு போன்ற பொருட்களும் அகராதியில் கிடைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தோட்டம்&oldid=2593283" இருந்து மீள்விக்கப்பட்டது