கருச்செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கருச்செடி[தொகு]

புதிய செடி தோன்றி வளர்வதற்கு அடிப்படை அதன் விதை. விதையின் வெளிப்பகுதியில் விதை உரை உள்ளது. விதை உரையின் உள்பார்த்தால் ஓன்று அல்லது இரண்டு பருப்புகள் இருக்கும். வித்திலைகள் எனப்படும்.இவற்றை பிரித்தால் னடுவில் முலைக்குருத்து அல்லது கருச்செடி காணப்படும். இக்கருச்செடிக்கு தெவையான உணவு, வித்திலைகளில் தாய் செடியால் சேமித்து வைக்கப்படுகிறது.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்</pre
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருச்செடி&oldid=3597689" இலிருந்து மீள்விக்கப்பட்டது