உள்ளடக்கத்துக்குச் செல்

கரிமம்-14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிமம்-14, 14C அல்லது றேடியோகாபன் என்பது கரிமத்தின் கதிரியக்க ஓரிடத்தான் ஆகும். இது 1940 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் நாள், மாட்டின் காமென், சாம் ரூபென் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கரு 6 புரோத்திரன்களையும் 8 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது. உலகில் உள்ள காபன் அளவில் கரிமம்-14 0.0000000001% அளவே ஆகும். இதன் அரைவாழ்வுக்காலம் 5730±40 ஆண்டுகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமம்-14&oldid=2455126" இலிருந்து மீள்விக்கப்பட்டது