கரண் சிங் தலால்
தோற்றம்
கரண் சிங் தலால் | |
|---|---|
| பிறப்பு | சூலை 6, 1957 |
| தேசியம் | இந்தியர் |
| பணி | அரசியல்வாதி |
| செயற்பாட்டுக் காலம் | 1991- |
| அறியப்படுவது | சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் |
கரண் சிங் தலால் (Karan Singh Dalal) என்பவர் பல்வால் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக அரியானா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். முதன்முறையாக இவர் ஹரியானா விகாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற போது இவர் அமைச்சரவையில் ஆய அமைச்சரானார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. Retrieved 2017-06-26.
- ↑ "My Neta - Affidavit Information of Candidate". myneta.info.