கரகம் (ஆந்திரப்பிரதேசம்)

ஆள்கூறுகள்: 18°16′N 83°37′E / 18.267°N 83.617°E / 18.267; 83.617
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரகம் (Karakam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சீப்புருபள்ளி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கராகம் கிராமத்தில் 279 வீடுகள் இருந்தன. அப்போது இக்கிராமத்தின் மக்கள்தொகை 1,148 ஆகும். இதில் 561 ஆண்களும் 587 பெண்களும் இருந்தனர். இதில் 513 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karakam". 2011 Census of India. Registrar General and Census Commissioner of India.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகம்_(ஆந்திரப்பிரதேசம்)&oldid=3935088" இலிருந்து மீள்விக்கப்பட்டது