கயிறு மிட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயிறு மிட்டாய்
மாற்றுப் பெயர்கள்சர்க்கரை மிட்டாய், சுத்து மிட்டாய், சுத்திர மிட்டாய்
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா

கயிறு மிட்டாய் (en:Thread candy) என்பது வட்ட வடிவிலான மிட்டாயில் துளையிட்டு நூல்கயிறு மாட்டிய மிட்டாய் ஆகும். இதனை சர்க்கரை மிட்டாய், சுத்து மிட்டாய், சுத்திர மிட்டாய் என‌பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கயிறு மிட்டாயை வைத்து விளையாடவும், விளையாட்டின் போது தவறுதலாக மிட்டாய் உடைந்தால் அதை உண்ணவும் இயலும்.

சொல்லிலக்கணம்[தொகு]

கயிறு மிட்டாய் - வட்ட வடிவ மிட்டாயில் உள்ள துளைகளிடையே நூல்கயிறு இணைக்கப்பட்டுள்ளதால் கயிறு மிட்டாய் என அழைக்கப்படுகிறது.[1]

கயிறு சுற்றியிருக்கும் மிட்டாயிலிருந்து கயிறை எடுத்து இருகைகளிலும் நுனியை பிடித்துக்கொண்டு சுற்ற‌வேண்டும். ஆப்போது கயிறு முறுக்கியதால் ஏற்பட்ட விளைவால் மிட்டாய் சுற்றுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "கயிறு மிட்டாய், மம்மி டாடி பாக்கு, இலந்தை வடை...! 90'ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த தின்பண்டங்களுக்கு பிரத்யேக கடை". News18 Tamil. 29 டிச., 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிறு_மிட்டாய்&oldid=3928562" இலிருந்து மீள்விக்கப்பட்டது