கம்பம் ஆட்டம்
தோற்றம்
கம்பத்தாட்டம் என்பது கோடைகாலத்தில் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டு ஐந்து முதல் பதினைந்து நாள்கள் வரை நடைபெறும்.[1]இந்த ஆட்டம் தமிழகத்தின் அழியா சிறப்பாக அமைந்துள்ளது. இது நாட்டுப்புற நிகழ்த்து கலை ஆகும் . இசையும் ஆட்டமும் தான் இக்கலையின் பிரதானம்.